பிரபல இயக்குனர் மோகன் ஜி கைது
By Edward
மோகன் ஜி
தமிழ் சினிமாவில் திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கியவர் மோகன் ஜி.
இவர் கடைசியாக இயக்கிய பகாசூரன் படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை.
கைது
இந்நிலையில் மோகன் எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை பேசி வருபவர். அந்த வகையில் சமீபத்தில் பழனியில் கொடுக்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலப்பதாக பேசியிருந்தார்.
இதற்காக இவர் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல ஆயிரம் கோடிகளுக்கு சொத்து... தங்குவது இரட்டை படுக்கையறை வீட்டில்: டாடாவின் அறியப்படாத சகோதரர் News Lankasri
அந்த பொண்ண பத்தி பேச நீ யார்..செருப்பால அடிக்கனும் - பிரியங்கவுக்கு சப்போர்ட் செய்யும் பட்? IBC Tamilnadu
Daily Rasipalan: 111 வருடங்களுக்கு பின் வரும் சூரியன், கேது கூட்டணி- 12 ராசிகளில் யாருக்கு ஜாக்பாட்? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US