பிரபல இயக்குனர் நெல்சனின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- அழகிய ஜோடி
நெல்சன் திலீப்குமார்
விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை இயக்கி அதன்மூலம் பிரபலம் அடைந்து இயக்குனர் அவதாரம் எடுத்தவர் நெல்சன் திலீப்குமார்.
சிம்புவை வைத்து வேட்டை மன்னன் திரைப்படம் இயக்க நினைத்தார், ஆனால் அப்படம் அப்படியே டிராப் ஆனது. அதன்பின் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படம் இயக்கி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்.
விஜய்யை வைத்து பீஸ்ட், சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என இயக்கிய நெல்சன் இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே ரஜினியை வைத்து ஜெயிலர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பிறந்தநாள் வாழ்த்து
இயக்குனர் நெல்சன் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷா தனது கணவருக்கு கியூட்டான புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
உடல் பருமனை குறைக்க நடிகை அனுஷ்கா ஷெட்டி செய்யும் யோகா பயிற்சி, டயட் சீக்ரெட்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri