விமர்சனங்களை கண்டு கொள்ளாத இயக்குனர் நெல்சன் ! இணையத்தில் அவர் செய்த விஷயம்..
பீஸ்ட்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான திரைப்படம் பீஸ்ட்.
கடந்த 13 ஆம் தேதி உலகமுழுவதும் திரைக்கு வந்த பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
ஆனால் கூட பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் தமிழ்நாடு காலெக்ஷனில் சாதனை படைத்துள்ளது. மேலும் மற்ற இடங்களில் தான் இப்படம் எதிர்பார்த்த வசூலை பெற தவறியுள்ளது.

இதனிடையே பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து வரும் விமர்சனங்களை கண்டு கொள்ளாமல், பீஸ்ட் படம் பெற்று வரும் வரவேற்ப்பு குறித்த பதிவுகளை லைக் செய்து வருகிறார்.
இயக்குனர் நெல்சன் இப்படத்தை தொடர்ந்து ரஜினி 169 வது படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இயக்குனர் நெல்சனுக்கு பதிலாக வேறுறொரு இயக்குனரை இயக்கவைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

தனுஷின் புதிய பட ஷூட்டிங்கில் இருந்து லீக்கான வீடியோ !
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri