மகாராஜா வெற்றிப்படத்தை கொடுத்த நித்திலன் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?

Report

மகாராஜா

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், மம்தா மோகன்தாஸ், திவ்யா பாரதி, அபிராமி, சஞ்சனா என பலர் நடிக்க கடந்த ஜுன் மாதம் வெளியான படம் மகாராஜா.

ரூ. 20 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் மொத்தமாக ரூ. 107 கோடி வரை வசூல் சாதனை செய்தது.

விஜய் சேதுபதியின் 50வது படம் என்ற கொண்டாட்டத்தோடு வெளியான இப்படம் திரையரங்குகளில் மாஸாக ஓடி வசூல் வேட்டை நடத்தியது.

மகாராஜா வெற்றிப்படத்தை கொடுத்த நித்திலன் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா? | Director Nithilan Next Movie Hero Details

அடுத்த படம்

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நித்திலன் சுவாமிநாதன் அடுத்து நடிகை நயன்தாரா வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக தகவல் வந்தது.

சீரியல் நடிகை ரேகா நாயர் காரால் பரிதாபமாக உயிரிழந்த நபர்... பரபரப்பு சம்பவம்

சீரியல் நடிகை ரேகா நாயர் காரால் பரிதாபமாக உயிரிழந்த நபர்... பரபரப்பு சம்பவம்

அந்த படத்திற்கு மகாராணி என்று பெயர் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், நித்திலன் நயன்தாராவை வைத்து படம் எடுக்க போவது உண்மை எனவும் ஆனால் அந்த படத்திற்கு மகாராணி என பெயர் வைக்கப்பட வில்லை எனவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஜா வெற்றிப்படத்தை கொடுத்த நித்திலன் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா? | Director Nithilan Next Movie Hero Details

மேலும், இயக்குனர் நித்திலன் நடிகர் தனுஷிடம் ஒரு கதையை கூறியதாகவும் விரைவில் இவர்கள் கூட்டணியை எதிர்பார்க்கலாம். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். 

மகாராஜா வெற்றிப்படத்தை கொடுத்த நித்திலன் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா? | Director Nithilan Next Movie Hero Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US