இயக்குனர் பிரபு சாலமனுக்கு இவ்வளவு பெரிய மகளா?- ஹீரோயின் போல் உள்ளாரே, போட்டோ இதோ
பிரபு சாலமன்
தமிழில் மைனா, கும்பி, கயல், தொடரி, காடன், செம்பி என மிகவும் வித்தியாசமான கதைகளை கொண்ட படங்களை இயக்கியவர் தான் பிரபு சாலமன்.
10க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் சில படங்களை தயாரித்தும் உள்ளார். பிரபு சாலமன் தற்போது அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடிக் கொடுத்த கும்கி படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார்.
விரைவில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
மகளின் போட்டோ
பிரபு சாலமனை விட சமூக வலைதளங்களில் அதிகம் பிரபலமாக இருப்பது அவரது மகள் என்று கூறலாம். பிகில் படத்தில் இடம்பெற்ற வெறித்தனம் பாடலை டிக் டாக் செய்து பிரபலமானார் பிரபு சாலமன் மகள் ஹேசல் ஷைனி.
இயக்குனர் ஒரு பேட்டியில் தனது மகள் குறித்தும் பேசியுள்ளார்.
அதில் அவர், என் மகள் கண்டிப்பாக நடிக்க வரமாட்டாள், கல்லூரி படிக்கும்போது ஜாலியாக டிக்டாக் எல்லாம் செய்வது வழக்கம் தான். இப்படி எல்லாம் பண்ணக்கூடாது என்று அவளை கடுமையாக திட்டி இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தற்போது பிரபு சாலமன் மகளின் சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக அட இவரும் நாயகி லுக்கில் தான் உள்ளாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)
புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி News Lankasri
![புலம்பெயர்ந்தோரை நாங்களே திருப்பி அழைத்துக்கொள்கிறோம்: அமெரிக்காவுக்கு விமானம் அனுப்பிய நாடு](https://cdn.ibcstack.com/article/6287e505-7107-449a-b1a8-76c95abee052/25-67ab40f0969e8-sm.webp)