இயக்குனர் பிரபு சாலமனின் மகனை பார்த்துள்ளீர்களா?- என்ன செய்கிறார் தெரியுமா?

son director debutfilm prabhusolomon
By Yathrika Jul 08, 2021 03:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மைனா, கும்கி, கயல் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரபு சாலமன்.

இவர் காடன் என்ற பெயரில் ஒரு புதிய படம் இயக்கினார், ஆனால் அப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை. இந்த நேரத்தில் தான் பிரபு சாலமனின் மகன் குறித்து சில தகவல் வந்துள்ளது.

அவரது மகன் சாமுவேல் சஞ்சய் டேய் தகப்பா என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறாராம். கௌசிக் ஸ்ரீபுகார் என்பவர் இயக்கிவரும் இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்துள்ளது.

இப்படத்தில் விஜய் தொலைக்காட்சி பிரபலங்களான பப்பு, மதுரை முத்து, அர்ஷத் கான் ஆகியோர் நடிக்கிறார்களாம். 

இயக்குனர் பிரபு சாலமனின் மகனை பார்த்துள்ளீர்களா?- என்ன செய்கிறார் தெரியுமா? | Director Prabhu Solomon Son Debut Film


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US