அயலான் படத்தின் இயக்குனர் ரவிக்குமாரின் மகளா இது! எப்படி வளர்ந்துவிட்டார் பாருங்க
Daughter's birthday
Director R Ravikumar
Ayalan
By Balakumar
விஷ்ணு நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மனதை கவர்ந்த இன்று நேற்று நாளை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆர். ரவிக்குமார்.
இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து அயலான் எனும் பிரமாண்ட Sci-Fi திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குனர் ரவிக்குமாருக்கு நறுமுகை எனும் ஒரு பெண் குழந்தை இருப்பதை நாம் அறிவோம்.
இந்நிலையில் 3 வயது நிறைவடைந்து 4வது வயதில் காலடியெடுத்து வைக்கும் ரவிக்குமாரின் மகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US