அஜித்தை பற்றி புகழ்ந்து பேசிய ராஜமௌலி
இந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் எஸ்.எஸ் ராஜமௌலி.
இவர் இயக்கிய பாகுபாலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் புதிய வசூல் சாதனையை படைத்தன. இதைத்தொடர்ந்து ராம் சரண் , ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படம் இந்த ஆண்டின் டாப் வரிசையில் முதல் இடத்தை பிடித்தது.
2023 ஆண்டு நடைபெற இருக்கும் கோல்டன் குளோப் விருது நாமினேஷனில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் Best Non- English movie மற்றும் Best song என இரண்டு பிரிவுகளில் நாமினேட் ஆகிவுள்ளது. அடுத்து ஆஸ்காருக்கும் RRR இ
அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கியதால் இந்தியாவில் இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
அஜித் பற்றி ராஜமௌலி
பல நடிகர்கள் விக் மாட்டிக்கொண்டு மற்றும் தலைமுடிக்கு டை அடித்து கொண்டு இருக்கிறார்கள். தலைமுடிக்கு டை அடிக்காமலும் இருக்கும் லுக்கில் நடிக்கலாம் என்று நிரூபித்தவர் அஜித்.
ராஜமௌலி சமீபத்தில் நடந்த பேட்டியில் அஜித் குமார் பற்றி பேசியுள்ளார், அதில் அவர் " பல ஹீரோக்கள் தற்போது அவர்களின் வயதை வெளிக்காட்ட தயங்குவதுதில்லை. நடிகர் அஜித் தலைமுடிக்கு டை அடிக்காமல் நடிக்க எப்போதோ தொடங்கிவிட்டார்.
முழு வில்லியாக மாறிய ராதிகா.. பாக்யாவே எதிர்பார்க்காத ஒரு ஷாக்! எல்லாம் போச்சா

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
