நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் தீபாவளியை யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்க- கலக்கல் புகைப்படம்
விஜய்
முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் அவரது சினிமா பயணத்தை தந்தையின் உதவியினாலேயே தொடங்கினார்.
தொடர்ந்து அவரது இயக்கத்திலேயே படங்கள் நடித்த விஜய் சில படங்களுக்கு பிறகே மற்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார்.
இப்போது விஜய் ஒரு பக்கம் பிஸியாக இருக்க, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் இறங்கிவிட்டார்.
ராதிகாவின் ராடான் தயாரிப்பில் தயாராகும் கிழக்கு வாசல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் நடித்து வருகிறார்.
தீபாவளி கொண்டாட்டம்
இந்த நிலையில் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் தீபாவளி கோலாகலமாக கொண்டாடியுள்ளார். யாருடன் என்றால் தான் நடித்துவரும் கிழக்கு வாசல் சீரியல் நடிகர்களுடன் கொண்டாடியுள்ளார்.
அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
