நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் தீபாவளியை யாருடன் கொண்டாடியுள்ளார் பாருங்க- கலக்கல் புகைப்படம்
விஜய்
முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் அவரது சினிமா பயணத்தை தந்தையின் உதவியினாலேயே தொடங்கினார்.
தொடர்ந்து அவரது இயக்கத்திலேயே படங்கள் நடித்த விஜய் சில படங்களுக்கு பிறகே மற்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார்.
இப்போது விஜய் ஒரு பக்கம் பிஸியாக இருக்க, அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் இறங்கிவிட்டார்.
ராதிகாவின் ராடான் தயாரிப்பில் தயாராகும் கிழக்கு வாசல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் நடித்து வருகிறார்.
தீபாவளி கொண்டாட்டம்
இந்த நிலையில் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் தீபாவளி கோலாகலமாக கொண்டாடியுள்ளார். யாருடன் என்றால் தான் நடித்துவரும் கிழக்கு வாசல் சீரியல் நடிகர்களுடன் கொண்டாடியுள்ளார்.
அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
![அறிமுகப் போட்டியுடன் நாடு திரும்பிய தமிழக வீரர்; ஆரம்பமே இப்படியா..? ரசிகர்கள் ஏமாற்றம்!](https://cdn.ibcstack.com/article/30a441ea-260d-4176-888d-6d2d40bd11a0/24-668bbcc1660a4-sm.webp)
அறிமுகப் போட்டியுடன் நாடு திரும்பிய தமிழக வீரர்; ஆரம்பமே இப்படியா..? ரசிகர்கள் ஏமாற்றம்! IBC Tamilnadu
![இரண்டாம் பாகத்தில் நகரும் கேதுவால் கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் உங்க ராசி என்ன?](https://cdn.ibcstack.com/article/9ed305a1-c092-44b0-b795-7242930cb423/24-668b34436949b-sm.webp)
இரண்டாம் பாகத்தில் நகரும் கேதுவால் கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் உங்க ராசி என்ன? Manithan
![மக்கள் அதிகம் இடம்பெயர விரும்பும் டாப் 10 நாடுகள்., முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/b9f21d31-82d9-46cb-b79e-97136582c7e2/24-668b4b685a920-sm.webp)
மக்கள் அதிகம் இடம்பெயர விரும்பும் டாப் 10 நாடுகள்., முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா? News Lankasri
![320 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி நாடு; பரப்பளவு வெறும் 14 கி.மீ - எங்குள்ளது தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/9c4096fe-f068-42d5-9e18-64ac3bf25980/24-668bebcbeb210-sm.webp)
320 பேர் மட்டுமே வசிக்கும் குட்டி நாடு; பரப்பளவு வெறும் 14 கி.மீ - எங்குள்ளது தெரியுமா? IBC Tamilnadu
![அவரைப் போலத்தான்..கல்யாணம் பண்ணியும் அப்படி இருக்கலாம் - 2வது திருமணம் குறித்து விஜே ரம்யா!](https://cdn.ibcstack.com/article/742b1186-b8fb-4ab8-8367-63c42d1c680f/24-668a7ef794b05-sm.webp)
அவரைப் போலத்தான்..கல்யாணம் பண்ணியும் அப்படி இருக்கலாம் - 2வது திருமணம் குறித்து விஜே ரம்யா! IBC Tamilnadu
![தீவிர வலதுசாரிகள் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பிரான்ஸ் மக்கள்: களைகட்டும் கொண்டாட்டம்](https://cdn.ibcstack.com/article/e5dc17d9-3dd4-426f-b986-b03ae6b167a6/24-668b5904a31fb-sm.webp)