தனது அம்மா மடியில் படுத்தபடி செல்வராகவன் எடுத்த இந்த அழகிய புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- லேட்டஸ்ட்
Life
Mother
Director Selvaragavan
Relax
Motherhood
By Balakumar
வித்தியாசமான கதைகளை இயக்கி அதில் வெற்றியும் கண்டவர் இயக்குனர் செல்வராகவன். அவரது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.
முதல் பாகத்தில் ரசிகர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இரண்டாம் பாகத்தில் பதில் கிடைக்கும் என நினைக்கிறார்கள்.
படத்திற்கான வேலைகள் போய்க் கொண்டிருக்கும் நிலையில் வேறொரு படத்திலும் செல்வராகவன் பிஸியாக உள்ளார்.
இந்த நேரத்தில் இயக்குனர் செல்வராகவன் தனது அம்மா மடியில் படுத்து உறங்கும் ஒரு லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதை அவரின் சகோதரியே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US