தளபதி விஜய்யாக மாறிய இயக்குனர் செல்வராகவன், இன்ஸ்டாவில் அவர் பதிவிட்ட வீடியோ..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

vijay Director Selvaragavan transformation
By Balakumar Feb 04, 2021 07:13 PM GMT
Report

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது, மேலும் இப்படம் கடந்த 29 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது.  

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக விளங்கும் செல்வராகவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் தளபதி விஜய்யாக மாறியுள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ஆம், ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆன Face App மூலமாக தளபதி விஜய்யாக மாறியுள்ள இயக்குனர் செல்வராகவன் "விஜய் சார்" என கேப்ஷன் போட்டுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US