நடிகர் விஜய்யுடன் இயக்குனர் ஷங்கரின் மகள்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

By Kathick Feb 26, 2024 02:19 AM GMT
Report

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு பின் தன்னுடைய கடைசி திரைப்படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.

நடிகர் விஜய்யுடன் இயக்குனர் ஷங்கரின் மகள்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Director Shankar Daughter With Vijay

ஷங்கரின் மகள்கள் 

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் நடிகை அதிதி ஷங்கர். இவர் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, பின் மாவீரன் படத்திலும் நடித்திருந்தார். தற்போது வளர்ந்து வரும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.

நடிகர் விஜய்யுடன் இயக்குனர் ஷங்கரின் மகள்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Director Shankar Daughter With Vijay

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாம் திருமணம் நடக்கவுள்ளது. முதல் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவுக்கு வந்த நிலையில், தருண் என்பவருடன் மறுமணம் செய்யவிருக்கிறார் ஐஸ்வர்யா ஷங்கர்.

39 வயதாகும் நயன்தாரா.. மேக்கப் போடாமல் வெளியிட்ட வீடியோ.. எப்படி இருக்கிறார் பாருங்க

39 வயதாகும் நயன்தாரா.. மேக்கப் போடாமல் வெளியிட்ட வீடியோ.. எப்படி இருக்கிறார் பாருங்க

நடிகர் விஜய்யுடன் இயக்குனர் ஷங்கரின் மகள்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Director Shankar Daughter With Vijay

விஜய்யுடன் இயக்குனர் ஷங்கரின் மகள்

இந்நிலையில், ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஷங்கர் நடிகர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் நண்பன்.

இப்படத்தின் 100வது நாள் விழாவில் நடிகர் விஜய்யின் அருகில் ஷங்கரின் மகள் அமர்ந்திருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் விஜய்யுடன் இயக்குனர் ஷங்கரின் மகள்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Director Shankar Daughter With Vijay

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US