பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் வீடியோ

By Yathrika Jan 05, 2023 02:13 AM GMT
Report

இயக்குனர் ஷங்கர்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ஷங்கர். எந்த ஒரு படமாக இருந்தாலும் தொழில்நுட்பத்தில் பெரிய விஷயங்களை வைத்து மக்களை ஆச்சரியப்படுத்திவிடுவார்.

அப்படி அவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ரஜினியின் 2.0, இப்படம் பெரிய வசூல் வேட்டை நடத்தியது. இப்போது அவர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2, ராம் சரணை வைத்து Rc 12 போன்ற படங்களை இயக்கி வருகிறார்.

இப்படங்களின் பிஸியிலும் புதிய கதைக்களுக்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறாராம்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் வீடியோ | Director Shankar Son Latest Video

பிரபலத்தின் மகன்

இயக்குனர் ஷங்கருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார். மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் விருமன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். நியூஇயர் ஸ்பெஷலாக அவர் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில் ஷங்கரின் மகன் புகைப்படமும் இடம்பெற அட ஷங்கரின் மகனா இவர் நன்றாக வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கணவரை பிரித்து தனியாக வாழும் நடிகை பானுப்ரியாவின் மகளை பார்த்துள்ளீர்களா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US