மனைவி, மகள், மகன் என குடும்பத்துடன் பிரபல கோவிலுக்கு சென்றுள்ள இயக்குனர் ஷங்கர்- புகைப்படம் இதோ
இயக்குனர் ஷங்கர்
பிரம்மாண்ட இயக்குனர் என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலம் ஷங்கர். இந்த பெயர் சாதாரணமாக வரவில்லை, தனது படங்களின் அப்படி மக்கள் வியந்து பார்க்கும் நிறைய விஷயங்களை வைத்தவர்.
இப்போது ஷங்கர் தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் சரணை வைத்து RC 15 என அழைக்கப்படும் படத்தையும், கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார்.
இதுதவிர ஒரு ஹிந்தி படத்திலும் பணியாற்ற இருக்கிறார், அப்படத்தில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார்.
குடும்பத்துடன் தரிசனம்
படங்களில் பிஸியாக இருக்கும் இயக்குனர் ஷங்கர் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்று தரிசனம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
நடிகர் ராதா ரவியை இப்படி ஸ்டைலாக மாற்றியது அவரது பேத்தியா?- யார் அவர் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
