சிவா-சூர்யா இணையப்போகும் படத்தில் இந்த பாலிவுட் நடிகையா?- அட இவரா?
சூர்யா திரைப்படம்
நடிகர் சூர்யா அடுத்தடுத்து படங்கள் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால் அப்படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அடுத்து ரசிகர்கள் இப்போது வாடிவாசல் படத்திற்காக ஆவலாக வெயிட்டிங்.
இப்படத்தை எதிப்பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் வந்தது தான் தேசிய விருது செய்தி.
சூர்யா கையில் விருது வாங்கும் அந்த நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிவா-சூர்யா கூட்டணி
அதேபோல் நடிகர் சூர்யா இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைக்க இருக்கும் படம் குறித்து நிறைய தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தில் நாயகியாக பாலிவுட்டின் டாப் நாயகி திஷா படானி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அப்படி இந்த படத்தில் அவர் நடித்தால் இதுவே தமிழில் அவர் நடிக்கும் முதல் படமாக அமையும்.

திருச்சிற்றம்பலம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
Ethirneechal: போலிசாரால் துன்புறுத்தப்படும் வீட்டு மருமகள்கள்! அதிரடியாக எண்டரி கொடுத்த அப்பத்தா Manithan