3 மாதத்தில் 12 கிலோ எடை குறைத்துள்ள குக் வித் கோமாளி புகழ் கனியின் கணவர் திரு- அவரே பகிர்ந்த தகவல்
இயக்குனர் திரு
தமிழ் சினிமாவில் வலம் வரும் இளம் இயக்குனர்களில் ஒருவர் தான் திரு.
இவர் விஷாலின் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின் சமர், நான் சிகப்பு மனிதன், மிஸ்டர் சந்திரமௌலி என படங்கள் இயக்கி வந்தார்.
இவர் இயக்குனர் அகத்தியன் மகள் கனியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கனி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் ஜெயித்தவர் தான்.

உடல் எடை குறைப்பு
தற்போது இயக்குனர் திரு 3 மாதத்தில் 12 கிலோ வரை கடுமையான டயட், உடற்பயிற்சி மூலம் குறைத்துள்ளதாக இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
தனது இந்த மாற்றத்தில் துணையாக இருந்தது தனது மனைவி கனி என்றும் பெருமையாக கூறியுள்ளார்.
விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த கொடுமை