பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம்

By Parthiban.A Jul 17, 2025 02:51 PM GMT
Report

ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆகி அதன் பின் நாளைய மனிதன் என்ற படம் மூலமாக 1989ல் அறிமுகம் ஆனவர் வேலு பிரபாகரன்.

அதிசய மனிதன், அசுரன், ராஜாளி, காதல் கதை போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். மேலும் அவர் 60 வயதில் தன்னை விட பாதி வயது இருக்கும் நடிகையை இரண்டாவது திருமணம் செய்ததும் சர்ச்சையாக பேசப்பட்டது.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் | Director Velu Prabhakaran Passes Away

உடல்நிலை கவலைக்கிடம்

வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இறந்துவிட்டதாக செய்தி ஒரு பக்கம் பரவி வரும் நிலையில் அது வதந்தி என குடும்பத்தினர் விளக்கம் கொடுத்து இருக்கின்றனர்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் | Director Velu Prabhakaran Passes Away

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US