விஜய்யின் 68வது பட இயக்குனர் வெங்கட் பிரபுவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?
வெங்கட் பிரபு
கங்கை அமரன் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நடிகராக நுழைந்து இப்போது இயக்குனராக கலக்கி வருபவர் தான் வெங்கட் பிரபு.
2002ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் நடிக்க தொடங்கிய இவர் 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அதன்பிறகு 2007ம் ஆண்டு சென்னை 28 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவரது பயணம் இப்போது தளபதி படத்தை இயக்குவது வரை வந்துள்ளது.
விஜய்யின் 68வது படத்தை AGS நிறுவனம் தயாரிக்க வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார்.
திருமண புகைப்படம்
2001ம் ஆண்டு வெங்கட் பிரபுவிற்கு ராஜலட்சுமி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது நடிகர் வெங்கட் பிரபுவின் திருமண புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார் என தெரிந்ததில் இருந்து ரசிகர்கள் அவரது சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்து வருகிறார்கள்.
![கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்!](https://cdn.ibcstack.com/article/2389e08f-44e7-42a8-a1c1-7fd6a4bda181/25-67a458bc49704-sm.webp)
கைவிலங்கு, கால்களில் சங்கிலி.. இந்தியர்களுக்கு அமெரிக்கா செய்த கொடூரம் - திடுக் தகவல்! IBC Tamilnadu
![சுந்தர் பிச்சை மனைவி அஞ்சலியின் ஆடம்பர வாழ்க்கை.., அவரது நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/7c25a76b-c601-4e81-8659-8282f8763737/25-67a44269bee66-sm.webp)