இயக்குனர் வெங்கட் பிரபுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்

By Kathick Sep 10, 2022 08:00 AM GMT
Report

வெங்கட் பிரபு

சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இதன்பின் சரோஜா, கோவா ஆகிய படங்களை இயக்கினார்.

முதல் முறையாக மாபெரும் நட்சத்திரமான அஜித்தை வைத்து மங்காத்தா எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். இன்று வரை அதனுடைய தாக்கம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

இயக்குனர் வெங்கட் பிரபுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம் | Director Venkat Prabhu With His Wife Rajalakshmi

மேலும், கடந்த ஆண்டு வெளிவந்த மாநாடு திரைப்படமும் வெங்கட் பிரபுவின் திரை வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இயக்குனராக மட்டுமல்லாமல் தான் ஒரு நல்ல நடிகர் என்றும் நிரூபித்து வருகிறார்.

மனைவியுடன் வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு கடந்த 2001ஆம் ஆண்டு ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஷிவானி எனும் ஒரு மகளும் இருக்கிறார்.

இந்நிலையில், வெங்கட் பிரபு தனது மனைவியுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US