நடிகர் அவதாரம் எடுப்பாரா வெற்றிமாறன்..அவர் சொன்ன பதிலை பாருங்க

By Dhiviyarajan Nov 09, 2023 02:15 AM GMT
Report

வெற்றிமாறன்

கடந்த 2007-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் என்ற படத்தின் அறிமுகமானவர் வெற்றிமாறன். இதனை அடுத்து ஆடுகளம், வட சென்னை, அசுரன், விசாரணை போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.

சில படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் அதெல்லாம் வெற்றிப்படமாக தான் அமைந்து இருக்கிறது.

நடிகர் அவதாரம் எடுப்பாரா வெற்றிமாறன்..அவர் சொன்ன பதிலை பாருங்க | Director Vetrimaaran Open Talk

மாயா ஒரு லெஸ்பியன், ஆனால் என்னோட முன்னாள் கணவர் கூட அவளை.. பிரபல பாடகி குற்றச்சாற்று

மாயா ஒரு லெஸ்பியன், ஆனால் என்னோட முன்னாள் கணவர் கூட அவளை.. பிரபல பாடகி குற்றச்சாற்று

நடிகர் அவதாரம்

சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் அமீர், வெற்றிமாறன் வைத்து படம் எடுக்க ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

இதற்கு பதில் அளித்த அவர், சினிமாவில் நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டும் முற்றிலும் மாறுபட்டவை. அதை ஒரு சிலர் தான் சரியாக இரண்டையும் ஒரே நேரத்தில் கையாள முடியும். என்னிடம் அந்த திறமை இல்லை என்று வெற்றிமாறன் கூறியுள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US