இயக்குனர் வெற்றிமாறனின் அம்மா மற்றும் சகோதரியை பார்த்துள்ளீர்களா?- முதன்முறையாக வெளிவந்த போட்டோ
இயக்குனர் வெற்றிமாறன்
சினிமாவில் நுழைந்தோம் இரண்டு, 3 காதல் கதைகளை இயக்கினோம் என இல்லாமல் வருடம் ஆனாலும் பரவாயில்லை தரமான படங்களாக இயக்க வேண்டும், அது மக்கள் மனதில் நிலைத்து நிற்க வேண்டும் என படங்கள் இயக்கும் இயக்குனர்கள் பலர் உள்ளார்கள்.
அதில் முக்கியமான ஒருவர் தான் வெற்றிமாறன். பொல்லாதலன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவ கதைகள் என ரசிகர்கள் வியந்து பார்க்கும் படங்களை இயக்கி இருக்கிறார்.
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வரும் படங்கள் அனைத்துமே தாறுமாறு ஹிட்டை சந்தித்துள்ளன.
தற்போது வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை, சூர்யாவை வைத்து வாடிவாசல் என பெரிய படங்கள் இயக்கி வருகிறார்.
பிரபலத்தின் குடும்பம்
சமீபகாலமாக பிரபலங்களின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது இயக்குனர் வெற்றிமாறனின் அக்கா மற்றும் அம்மாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,
சுத்தமாக மேக்கப் இல்லாமல் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ- இனி இப்படிதானா?