AK 62 படத்தை குறித்து பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன்.. சுவாரஸ்யமான அப்டேட்

By Kathick May 21, 2022 02:50 PM GMT
Report

இயக்குனர் விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தை தொடர்ந்து அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் AK 62.

AK 62 படத்தை குறித்து பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன்.. சுவாரஸ்யமான அப்டேட் | Director Vignesh Shivan About Ak 62

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.

AK 62 

இந்நிலையில், AK 62 படம் குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளாராம்.

AK 62 படத்தை குறித்து பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன்.. சுவாரஸ்யமான அப்டேட் | Director Vignesh Shivan About Ak 62

இதில் " அஜித்தின் 62வது படத்தை மிக வித்தியாசமான கதையில் இயக்க போகிறேன். என்னுடைய 100 சதவீத உழைப்பையும் இப்படத்திற்காக இருக்கும். அதனால் இப்படத்தில் இதுவரை பார்க்காத ஒரு அஜித் குமாரை ரசிகர்கள் பார்க்கலாம். தரமான படமாகவும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் படமாகவும் கண்டிப்பாக இருக்கும் " என்று கூறியுள்ளாராம்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US