அவர் என் மகள் மாதிரி.. 20 வயது சாரா பற்றி இயக்குனர் விஜய் சொன்ன விஷயம்
By Parthiban.A
இயக்குனர் விஜய் இயக்கிய சைவம், தெய்வத்திருமகள் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தவர் சாரா அர்ஜுன்.
தற்போது 20 வயதாகும் சாரா அர்ஜுன் ஹீரோயினாக அறிமுகம் ஆகி பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். அவர் நடித்த துரந்தர் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்தது.

மகள் மாதிரி
இந்நிலையில் இயக்குனர் விஜய் அளித்த பேட்டியில் சாராவின் வளர்ச்சி பற்றி பேசி இருக்கிறார். "அவர் என் மகள் மாதிரி, ஒவ்வொரு முறை தேர்வு முடிந்து விடுமுறை என்றாலே என் வீட்டுக்கு வந்துவிடுவார்".
"அவர் இவ்வளவு பெரிய ஸ்டார் ஆனது எனக்கு பெருமை. அவள் என்னை மாமா என அழைத்தாலும், அவள் எனக்கு மகள் மாதிரி தான்".
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US