கதை ரஜினிக்கு திருப்த்தி இல்லை.. இயக்குனர் மாற்றப்படுவாரா? ஷாக்கிங் தகவல்

By Kathick Dec 13, 2022 05:30 AM GMT
Report

ரஜினிகாந்த்  

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளிவந்தது. 'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து லைக்கா தயாரிக்கும் இரு திரைப்படங்களில் ரஜினிகாந்த் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

கதை ரஜினிக்கு திருப்த்தி இல்லை.. இயக்குனர் மாற்றப்படுவாரா? ஷாக்கிங் தகவல் | Director Will Be Replace In Rajinikanth Movie

இதில் ஒன்று தான் 'லால் சலாம்'. இப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்தில் எக்ஸ்டெண்டட் கேமியோ ரோலில் ரஜினி நடிக்கிறார்.

இயக்குனர் மாற்றப்படுவாரா

இதை தவிர்த்து 'தலைவர் 171' படமும் தயாராகி வருகிறது. இப்படத்தை சிபி சக்ரவத்தி இயக்கவுள்ளார் என தகவல் வெளியானது. டான் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியை வைத்து சிபி இயக்குகிறார் என தெரிவித்தனர்.

கதை ரஜினிக்கு திருப்த்தி இல்லை.. இயக்குனர் மாற்றப்படுவாரா? ஷாக்கிங் தகவல் | Director Will Be Replace In Rajinikanth Movie

இந்நிலையில், ரஜினிகாந்துக்கு இயக்குனர் சிபி கூறிய கதை திருப்த்தி அளிக்கவில்லையாம். இதனால் படத்தின் இயக்குனர் மாற்றப்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளது என்கின்றனர். இந்த தகவல் ரஜினியின் ரசிகர்களுக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US