நடிகை டிஸ்கோ சாந்தியின் வீட்டில் ஏற்பட்ட மரணம் - சோகத்தில் குடும்பத்தினர்

death dancer disco shanthi rip
By Kathick May 09, 2021 08:28 AM GMT
Report

தமிழ் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களுக்கு நடமாடி பிரபலமானவர் நடிகை டிஸ்கோ சாந்தி.

தமிழில் வெளியான 'உதய கீதம்' எனும் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் தென்னிந்திய திரையுலகில் தன்னுடைய நடனத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

டிஸ்கோ சாந்தியின் சகோதரரும், நடிகரும், ஒளிப்பதிவாளருமானவர் அருண்மொழிவர்மன்.

இவர் வயிற்று புற்று நோய் காரணமாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் 52 வயதாகும் அருண்மொழி வர்மன் இன்று காலை காலமானார்.

இந்த செய்தி நடிகை டிஸ்கொ சாந்தியின் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை டிஸ்கோ சாந்தியின் வீட்டில் ஏற்பட்ட மரணம் - சோகத்தில் குடும்பத்தினர் | Disco Shanthi Brother Death


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US