விருது விழாவுக்கு அப்படி ஒரு உடையில் வந்த திஷா பாட்னி.. வீடியோ படுவைரல்

By Parthiban.A Mar 26, 2024 09:30 PM GMT
Report

நடிகை திஷா பாட்னி தற்போது சூர்யா ஜோடியாக கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

ஹிந்தி சினிமாவில் கவர்ச்சிக்கு பெயர்போன திஷா பாட்னி ஸ்டண்ட் பயிற்சியும் பெற்றவர் என்பதால் கங்குவா படத்தில் அவருக்கும் சண்டை காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விருது விழாவுக்கு அப்படி ஒரு உடையில் வந்த திஷா பாட்னி.. வீடியோ படுவைரல் | Disha Patani Too Hot Dress At Young Fashion Awards

இயக்குனர் பேரரசுக்கு பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. மேடையில் பரபரப்பு

இயக்குனர் பேரரசுக்கு பதிலடி கொடுத்த வெற்றிமாறன்.. மேடையில் பரபரப்பு

விருது விழாவில் கவர்ச்சி

நேற்று நடந்த Young Fashion Awards 2024 விருது விழாவில் திஷா பாட்னி கலந்துகொண்டார். அந்த விழாவுக்கு அவர் அணிந்து வந்த உடை தான் ரசிகர்களை ஷாக் ஆக்கி இருக்கிறது.

இவ்வளவு கவர்ச்சியாக வந்திருக்கிறாரே என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US