திவ்யபாரதி மாலத்தீவில் அப்படி ஒரு கிளாமர் உடையில் எடுத்த வீடியோ! இணையத்தில் படுவைரல்

By Parthiban.A Sep 04, 2022 01:00 PM GMT
Report

திவ்யபாரதி

பேச்சிலர் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலம் ஆனவர் திவ்ய பாரதி. அவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் தான். அதற்கு காரணம் அவர் தொடர்ந்து வெளியிட்டு வரும் கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்கள் தான்.

பேச்சிலர் படத்தை தொடர்ந்து அவர் மதில் மேல் காதல் என்ற படத்தில் முகென் ராவ் ஜோடியாக நடிக்கிறார். மேலும் கதிர் ஜோடியாக ஒரு படம், சேரன் இயக்கத்தில் வெப் சீரிஸ் என தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார் அவர்.

திவ்யபாரதி மாலத்தீவில் அப்படி ஒரு கிளாமர் உடையில் எடுத்த வீடியோ! இணையத்தில் படுவைரல் | Divya Bharathi Bikini Video

பிகினி வீடியோ

கடந்த மாதம் அவர் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்று இருந்த நிலையில் அங்கு பிகினி உடையில் எடுத்த போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருந்தார். அது இணையத்தில் வைரல் ஆனது.

தற்போது திவ்யபாரதி தற்போது பிகினி உடையில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதோ  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US