திவ்ய பாரதியா இது? இப்படி மாறிட்டாரே - வைரலாகும் புகைப்படம்
திவ்ய பாரதி
சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு சில படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்ய பாரதி.
மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
பேச்சிலர் படத்தில் திறம்பட நடித்திருந்த திவ்ய பாரதிக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. ஆனால் அதன் பின் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய பட வாய்ப்பு எதுவும்கிடைக்கவில்லை.
புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது படு கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படங்கள்..




ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
