அரபிக் குத்துக்கு அப்படியொரு ஆட்டம் போட்ட திவ்ய பாரதி!! வைரல் வீடியோ..
திவ்ய பாரதி
சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு சில படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்ய பாரதி.
மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2021 ம் ஆண்டு வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
பேச்சிலர் படத்தில் திறம்பட நடித்திருந்த திவ்ய பாரதிக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. தற்போது இவர் தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார்.
வீடியோ
இந்நிலையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை திவ்ய பாரதி, விஜய்யின் அரபி குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்கள்!!
அரபிக் குத்து ??? #DivyaBharathi #DB @divyabarti2801 pic.twitter.com/kI3IY21P8Q
— Divya Bharathi ? ✨ ? (@DivyaBhaFanGirl) August 22, 2024

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
