பாகுபலி அனுஷ்காவை மிஞ்சிய தொகுப்பாளினி டிடி.. அனைவரையும் கவர்ந்த வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி.
இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சமீபத்தில் கூட நயன்தாரா கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.
திவ்யதர்ஷினி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது மகாராணி போல் வேடமிட்டு போட்டோஷூட் நடத்திய வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், பாகுபலி அனுஷ்காவையே, மிஞ்சிவிட்டார் டிடி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..