சின்ன பசங்க எல்லாரும் tesla -னு கூப்புடுறாங்க, மனவேதனையில் இருந்தேன்!! திவ்யா துரைசாமி ஓபன் டாக்
திவ்யா துரைசாமி
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் திவ்யா துரைசாமி. செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர், சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கடந்த 2022 -ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் திவ்யா துரைசாமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓபன் டாக்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட திவ்யா துரைசாமி, " நான் எமோஷனலா பிரேக் ஆகிவிட்டேன் என்றால் 2, 3 மூன்று நாட்களுக்கு சாப்பிடாமல் இருப்பேன். படுத்தே இருப்பேன். சமீபத்தில் கூட அப்படியான ஒரு நிகழ்வை கடந்து தான் வந்தேன்".
"Tesla என்கிற வார்த்தையை எங்க இருந்து கண்டுபிடிச்சாங்கனு தெரியவில்லை. அந்த விஷயம் வைரல் ஆன சமயத்தில் ஷூட்டிங்க்கு சின்ன பசங்க எல்லாரும் வருவார்கள். அவர்கள் என்னை tesla அக்கா என்று தான் அழைப்பார்கள். நான் திருப்பி, அது என்ன tesla அக்கா? சொல்லி அந்த சின்ன பசங்களை கலாய்ப்பேன். ஷூட்டிங ஸ்பாட்டில் இயக்குனர்கள், DOP எல்லாரும் Tesla னு கூப்பிட ஆரம்பதித்துவிட்டனர்" என்று திவ்யா துரைசாமி கூறியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
