நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - ஷாக்கான ரசிகர்கள்

vijay tv bakkiyalakshmi serials divya ganesh
By Kathick Jun 12, 2021 05:35 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக அளவு பார்வையாளர்களை பெற்று தரும் சீரியலாக பாக்கியலட்சுமி விளங்கி வருகிறது.

பரபரப்பான, பல திருப்புமுனை கொண்டு நகர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலை மக்கள் ஆர்வத்துடன் கண்டு கழித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் பாக்யலட்சுமியின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான், இளம் சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ்.

சமீபத்தில் நடிகை திவ்யா கணேஷ் ரசிகர்கள் கவரும் வகையில் வெளியிட்ட புகைப்படம் இணையத்தை பற்ற வைத்தது.

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், நடிகை திவ்யா கணேஷ்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - ஷாக்கான ரசிகர்கள் | Divya Ganesh Latest Swimming Pool Photo




(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US