நடிகர் விஜய்யின் மகள் திவ்யாவிற்கு பிடித்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா?
பிக்பாஸ் 5வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிகழ்ச்சி விரைவில் முடியப் போகிறது.
Ticket To Final டாஸ்க்கில் எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற்று பைனலுக்காக முதல் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் அமீர். அவரது வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சஞ்சீவ் வெளியேறுவார் என கூறப்படுகிறது, ஆனால் யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
தற்போது பாக்கியலட்சுமி சீரியல் புகழ் எழிலின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசும்போது, விஜய் அவர்கள் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தனது மகள் குறித்து கூறினார்.
பிக்பாஸ் போட்டியாளர்களில் தனது மகளுக்கு பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்ட தர்ஷனை பிடிக்கும் என கூறியதாக எழில் தெரிவித்திருக்கிறார்.
19 ஓவர்களில் 98 ஓட்டங்களே எடுத்த மொயீன் அலியின் அணி: 7.4 ஓவரில் செயின்ட் லூசியா வெற்றி News Lankasri
பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்றிற்கு 3,000 யூரோக்கள் அபராதம்: சுவாரஸ்யப் பின்னணி News Lankasri