இயக்குனர் ஆன நடிகர் சூர்யா மகள் தியா! - விருதுகளை குவிந்ததால் பெருமிதம்

By Parthiban.A Oct 03, 2024 02:12 AM GMT
Report

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோரின் மகள் தியா தற்போது இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே குழந்தைகளில் படிப்புக்காக தான் மும்பையில் தற்போது செட்டில் ஆகி இருப்பதாக ஜோதிகா கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஜோதிகா மகள் படம் இயக்குவதில் ஆர்வம் காட்ட தொடங்கி இருக்கிறார்.

இயக்குனர் ஆன நடிகர் சூர்யா மகள் தியா! - விருதுகளை குவிந்ததால் பெருமிதம் | Diya Suriya Gets Awards As Documentary Director

விருது

"Leading Light - The Untold Stories of Women Behind the Scenes" என்ற ஆவண படத்தை தான் தியா இயக்கி இருக்கிறார்.

Triloka International Filmfare Awardsல் அந்த படம் திரையிடப்பட்ட நிலையில், அதற்கு இரண்டு விருதுகள் கிடைத்து இருக்கிறது. சிறந்த screenwriter மற்றும் சிறந்த மாணவர் குறும்படம் ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்து இருக்கிறது.

இதற்காக சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இன்ஸ்டாவில் பெருமிதத்துடன் பதிவிட்டு இருக்கின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US