25 வயது நடிகையுடன் டேட்டிங் சென்ற சமந்தாவின் முன்னாள் கணவர்?
விவாகரத்து
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்து நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு திடீரென விவகாரத்தை அறிவித்தனர். அது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர்கள் இடையே என்ன பிரச்னை என்பது பற்றி அவர்கள் வெளிப்படையாக பேசவில்லை.
சமந்தா தற்போது மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மறுபுறம் நாக சைதன்யா பற்றி ஒரு செய்தி கடந்த சில தினங்களாக தெலுங்கு மீடியாக்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.
இளம் நடிகை உடன் டேட்டிங்?
நாக சைதன்யா தற்போது திவ்யன்ஷா கௌஷிக் (Diyvansha Kaushik) என்ற நடிகையை தற்போது டேட்டிங் செய்து வருகிறார் என செய்தி பரவி வருகிறது. அவர் நாக சைதன்யா உடன் மஜிலி என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் சமந்தாவும் நடித்து இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
டேட்டிங் செய்தி பற்றி விளக்கம் கொடுத்த திவ்யன்ஷா "எனக்கு நாக சைதன்யா மீது கிரஷ் இருந்தது உண்மை தான். ஆனால் நாங்கள் professional ஆக மட்டுமே பேசிக்கொண்டோம். நங்கள் டேட்டிங் செல்லவில்லை. அதற்கான space கிடைக்கவில்லை" என கூறி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=ZLJRUg8f8M8



சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
