வெளிநாடு சென்று பிரபல நடிகரின் மகனை சந்தித்து சந்தோஷப்படுத்திய மாகாபா ஆனந்த் மற்றும் Dj Black- யார் பாருங்க
மாகாபா ஆனந்த்
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் மாகாபா ஆனந்த்.
ரேடியோ ஜாக்கியாக இருந்தவர் அப்படியே விஜய் டிவி பக்கம் வர இப்போது அந்த தொலைக்காட்சி முழுவதும் ராஜ்ஜியம் செய்து வருகிறார்.
இவர் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்ற அளவிற்கு விஜய்யில் உள்ள எல்லா ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் உள்ளார்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் வெற்றிப்படங்களின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மிகவும் கலகலப்பாக, காமெடியாக நிகழ்ச்சியை கொண்டு செல்வதில் இவர் வல்லவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மாகாபாவிற்கு பெரிய அளவில் ரீச் கொடுத்தது, அதேபோல் இந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் டிஜே பிளாக்.
கடந்த சீசனில் இவர் செய்த அட்ராசிட்டி எல்லாம் எல்லோருக்குமே நன்றாக தெரியும். இப்போது பிரபலமான டிஜேவாக பிளாக்கும் வலம் வருகிறார்.
பிரபலத்தின் மகன்
தற்போது மாகாபா ஆனந்த் மற்றும் டிஜே பிளாக் இருவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு பிரபல நடிகர் நெப்போலியன் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரையும் சந்தித்துள்ளனர்.
நெப்போலியன் மகன் தனுஷ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நான் மாகாபா மற்றும் டிஜே பிளாக்கை முதல்முறையாக சந்தித்து இருக்கிறேன், இது எனக்கு ரொம்ப சந்தோஷமாகவும், கலகலப்பாகவும் இருந்தது என பதிவு செய்துள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
