ரத்த ஓட்டம் சீராக இல்லை, திடீரென நடந்த அறுவை சிகிச்சை, இப்படி ஆனதே- சோகத்தில் ரசிகர்கள்

By Yathrika Jun 21, 2022 05:00 AM GMT
Report

கடந்த ஜுன் 14ம் தேதி நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்த் அவர் வழக்கமான சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டது.

ரத்த ஓட்டம் சீராக இல்லை, திடீரென நடந்த அறுவை சிகிச்சை, இப்படி ஆனதே- சோகத்தில் ரசிகர்கள் | Dmdk Leader Vijayakanth Admitted In Hospital

தற்போதைய நிலை

விஜயகாந்திற்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை மூலம் காலில் உள்ள 3 விரல்களை அகற்றியுள்ளார்களாம். தற்போது சிகிச்சைக்கு பின் அவர் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் நம்ம விஜயகாந்திற்கா இப்படி ஒரு நிலைமை விரல்கள் எடுக்கப்பட்டதா என வருத்தம் அடைந்து வருகிறார்கள். 

ரூ. 350 கோடியை தாண்டி விக்ரம் படம் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்- முழு விவரம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US