இதெல்லாம் நிக்காது, எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது! தனுஷ் பற்றி துரைமுருகன்

By Parthiban A Oct 26, 2026 02:27 PM GMT
Report

நடிகர் விஜய் கட்சி தொடங்கி, தேர்தலில் தனியாக போட்டியிட்டு, ஜெயித்து தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

அவர் ஜெயித்தபிறகு மேலும் பல நடிகர்கள் அரசியல் என்ட்ரிக்கான பணிகளை செய்ய தொடங்கிவிட்டனர். தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

சமீபத்தில் நடிகர் தனுஷ் அவரது ரசிகைகளை சந்தித்த நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடந்தது.

இதெல்லாம் நிக்காது, எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது! தனுஷ் பற்றி துரைமுருகன் | Dmk Durai Murugan On Dhanush Political Entry

துரைமுருகன் பேச்சு

இந்நிலையில் மேலும் இரண்டு நடிகர்கள் அரசியல் என்ட்ரிக்கான பணிகளை செய்து வருவது பற்றி செய்தியாளர்கள் திமுக பொது செயலாளர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

"இதெல்லாம் நிக்காது. எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியுமா" என அவர் பதில் அளித்து இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US