DNA திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
DNA
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமனவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின் எஸ்.ஜே. சூர்யாவை வைத்து இவர் இயக்கிய மான்ஸ்டர் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்த நிலையில், தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

இதை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் சோலோ ஹீரோயினாக நடித்த ஃபர்ஹானா திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த படம்தான் DNA.
வசூல் விவரம்
அதர்வா - நிமிஷா சஜயன் இணைந்து நடித்திருந்த இப்படம் கடந்த ஜூன் 20ம் தேதி திரைக்கு வந்தது. விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 9 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் கடந்துள்ளது.

இந்த நிலையில், 9 நாட்களில் DNA திரைப்படம் ரூ. 6 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan
சீனாவால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்... பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் விடுத்த எச்சரிக்கை News Lankasri
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan