பிக்பாஸ் ஆரவ் மற்றும் குக் வித் கோமாளி அஸ்வின் இருவரும் நடித்த முதல் திரைப்படம், என்ன தெரியுமா? புகைப்படத்துடன் இதோ..

Bigg Boss Arav Cook with comali Ashwin First movie
By Balakumar Feb 09, 2021 02:51 PM GMT
Report

முதலில் சின்னத்திரையில் பிரபலமாகி பின் பெரிய திரையில் கொண்டாடப்படும் நட்சத்திரங்களாக மாறியவர்கள் அதிகம்.

அந்த வகையில் குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் பிக்பாஸ் ஆரவ் இருவரும் சின்னத்திரையின் மூலம் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளனர்.

மேலும் இவர்கள் இருவரும் ஒரு முக்கிய நடிகரின் திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஆம் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி.

இப்படத்தில் தான் குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் பிக்பாஸ் ஆரவ் இருவரும் நடித்துள்ளார். நாம் பலரும் கவனித்திராத அந்த காட்சியின் புகைப்படம். இதோ,  

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US