நடிகையின் சொத்து மதிப்பு இத்தனை கோடியாம்! மற்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளி சாதனை! வெளியானது பட்டியல்!

Deepika Padukone Net worth
By Balakumar Feb 12, 2021 06:44 PM GMT
Report

நடிகை தீபிகா ஹிந்தி சினிமா படங்களில் நடித்து வந்தாலும் மற்ற மொழி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் புகழ் பெற்றவர்.

பாலிவுட் சினிமா ஹீரோயின்களில் அதிகம் சம்பாதிக்கும் அவர் டாப் ஸ்டார் நடிகரான ரன்வீர் சிங்-ஐ திருமணம் செய்து கொண்டார்.  

எத்தனையோ ஹீரோக்களுடன் நடித்து உச்சமான இடத்தில் இருக்கும் தீபிகா ஹீரோயின்களில் அதிகம் சம்பளம் பெறுபவர். டிவிட்டரில் இவரை 27.8 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

சமூக வலைதளத்தில் இவரை 53 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள்.

கடந்த 2019 ல் Telecom Regulatory Authority of India (TRAI) அமைப்பு தீபிகா படுகோனுக்கு Most Trusted Female Celeb என்ற பட்டத்தை அளித்து சிறப்பு சேர்த்தது.

இந்நிலையில் தற்போது Celebrity Brand Valuation Study 2020 அடிப்படையில் Most Valued Female Celebrity என தேர்வாகியுள்ளார்.

இவரின் சொத்து மதிப்பு 50.4 மில்லியன் டாலர்கள். அதாவது சுமார் ரூ 330 கோடி.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US