சிறுவயதிலே நடிகையான நடிகை ராதாவின் மகள், தற்போது எப்படி உள்ளார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ..

radha's daughter new look Kadal Movie Thulasy
By Balakumar Jan 18, 2021 11:07 AM GMT
Report

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கடல்.

இப்படத்தின் மூலம் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை ராதாவின் மகள் துளசியும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்கள்.

அதனை தொடர்ந்து நடிகை துளசி நடிகர் ஜீவா உடன் யான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த இரண்டு திரைப்படங்களும் சரியாக போகாத காரணத்தினால் தனது மேற்படிப்பை தொடர்ந்தார் நடிகை துளசி.

இந்நிலையில் தற்போது Podar International School-ல் தனது கடைசி வருட படிப்பை தொடர்ந்து வருகிறார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் தற்போது அவரின் ஒரு சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US