நந்தா படத்தில் குட்டி சூர்யாவாக நடித்த நடிகரை நியாபகம் இருக்கா?... இப்போது எப்படி உள்ளார் பாருங்க
நந்தா படம்
நடிகர் சூர்யா திரைப்பயணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய படம் தான் நந்தா.
பாலா இயக்கத்தில் சூர்யா, ராஜ்கிரண், லைலா, சரவணன், ஷீலா, கருணாஸ் என பலர் நடித்த இப்படம் கடந்த 2001ம் ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட் தான்.
லேட்டஸ்ட்
இந்த படத்தில் சிறுவயது சூர்யாவாக நடித்தவர் வினோத் கிஷன், அதுதான் அவர் நடித்த முதல் படம்.
அந்த படத்தில் வரும் எங்கெங்கோ பாடல் காட்சி இன்றளவும் பேமஸ் தான். அப்படத்திற்கு பிறகு சமஸ்தானம், சேனா ஆகிய படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் கிரீடம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தார்.
கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் இளம் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார். தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
