இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா.. இந்திய திரையுலகிற்கு பெருமை சேர்த்தவர்..
tamil
Kollywood
Childhood photo
Famous actor
By Balakumar
சமீப காலமாக முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அப்படி தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட் சென்று அதன்பின் ஹாலிவுட் திரையுலகிற்கு சென்ற இந்திய திரையுலகை பெருமை பட செய்த முன்னணி நடிகரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆம் தமிழ் திரையுலகில் தனது 16 வயதில் கதாநாயகனாக நடிக்க துவங்கி, அதன்பின் சிறந்த நடிகர் என்று தேசிய விருதை வென்ற முன்னணி நடிகர் தனுஷின் சிறு வயது புகைப்படம் தான் அது.
இந்த புகைப்படத்தில் அவருடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன், அவரது தந்தை, கஸ்தூரி ராஜா, மற்றும் அவரது குடும்பத்தினர் அணைவரும் இருக்கின்றனர்.
இதோ பாருங்க..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US