ரஜினியுடன் இருக்கும் இந்த முன்னணி நடிகர் யாரென்று தெரிகிறதா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அதிக வசூல் புரிந்து வருகிறது.
மேலும் இவர் இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார், இப்படத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சிலருக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால், இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதெராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் படி மீண்டும் வீடு திரும்பினார் ரஜினி.
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினி மற்றும் நடிகர் அர்ஜுன் ஒன்றாக இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படம் அக்ஷன் கிங் அர்ஜுன் அறிமுக காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தான் உள்ளது. இதோ அந்த புகைப்படம்..
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri