தளபதி விஜய்க்கு இந்த உணவு தான் மிகவும் பிடிக்குமாம், இதுவரை பலரும் பார்த்திராத அவரின் பழைய பேட்டி வீடியோ இதோ..
தளபதி விஜய் தற்போது தென்னிந்திய அளவில் கொண்டாடப்படும் மிக பெரிய நடிகர்களில் ஒருவராகி விட்டார், இவரின் திரைப்படங்களுக்கு தொடர்ந்து பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
மேலும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்த வருடம் பொங்கல் அன்று திரைக்கு வரும் எதிர்பார்ப்படுகிறது.
அதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.
இந்நிலையில் தளபதி விஜயிடம் எடுக்கப்பட்ட பழைய பேட்டி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது, அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
மேலும் அவருக்கு பிடித்த உணவு மட்டன் சுக்கா என தெரியவந்துள்ளது, அவரின் வீட்டிலே உடற்பயிற்சி சாதனைகளை வைத்துள்ளதால் விஜய் ஜிம்மிற்கு செல்வதை தவிர்ப்பாராம்.
இதோ அந்த வீடியோ..
#ThalapathyVijay's Unseen Rare Interview
— Vijay Fans United (@VijayFansunited) December 23, 2020
#Master @actorvijay pic.twitter.com/hWnSyPMBVc