தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகிறது தெரியுமா? ரசிகர்களிடையே வேகமாக பரவும் தகவல்.
Vijay 65 movie
First look poster
spreading among fans
By Balakumar
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US