நடிகை சில்க் ஸ்மிதாவை சினிமாவில் அறிமுகப்படுத்தியது யார் தெரியுமா?- அட இவர்தானா

Actress Silk Smitha Tamil industry
By Balakumar Mar 20, 2021 03:56 PM GMT
Report

80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் சில்க் ஸ்மிதா. யாராலும் மறக்கவே முடியாத ஒரு நடிகை, இவர் திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்தது தான் பலருக்கும் அதிர்ச்சி செய்தி. இப்போது வரை இவரது மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிப்பவே இல்லை.

ஆனால் இவர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் வேறலெவலில் இருந்திருப்பார்.  

அந்த அளவிற்கு தனது காந்த கண்ணாலேயே பேசக் கூடிய ஒரு நடிகை. அவர் ஆடும் நடனம், கொடுக்கும் முக பாவனைகள் எல்லாம் அப்பப்பா அப்படி இருக்கும். இப்படி சினிமா இருந்த காலத்திலும் கொடிகட்டி பறந்த இந்த நடிகையை முதலில் அறிமுகப்படுத்தியது யார் என்று தெரியுமா?.  

வேறுயாரும் இல்லை நடிகர் வினு சக்ரவர்த்தி தானாம். வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் சில்க் ஸ்மிதாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இப்படத்திற்காக பிறகு வினு சக்ரவர்த்தியின் மனைவி ஆங்கிலம் மற்றும் நடன கற்க சில பயிற்சியாளர்களை ஏற்பாடு செய்து சில்க் ஸ்மிதாவிற்கு உதவியுள்ளார். அப்படத்திற்கு பிறகு சில்க் ஸ்மிதா எப்படிபட்ட நாயகியாக வலம் வந்தார், எவ்வளவு பெரிய இடத்தை பிடித்தார் எல்லாம் நமக்கு தெரிந்தது தான்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US