முதல் வார முடிவில் வசூலை அள்ளிய சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம்- சென்னை, தமிழ்நாடு மொத்த வசூல் விவரம்
கடந்த வாரத்திற்கு முன் வாரத்தில் வெளியான திரைப்படம் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர். பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களையும் சந்தோஷமடைய வைத்தது.
படத்திற்கு நல்ல விமர்சனமும் வர ரசிகர்கள் படத்தை பெரிய அளவில் கொண்டாடினர்.
வசூலிலும் கலக்கிவரும் இத்திரைப்படம் முதல் வார முடிவில் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற முழு விவரம் இதோ,
தமிழ்நாடு
1 - ரூ. 6.07 கோடி
2 - ரூ. 7.25 கோடி
3 - ரூ. 1.71 கோடி
4 - ரூ. 1.58 கோடி
5 - ரூ. 2.14 கோடி
6 - ரூ. 3.52 கோடி
7 - ரூ. 3.23 கோடி
மொத்தம் - ரூ. 25.50 கோடி
சென்னை
1 - ரூ. 0.54 கோடி
2 - ரூ. 0.66 கோடி
3 - ரூ. 0.23 கோடி
4 - ரூ. 0.21 கோடி
5 - ரூ. 0.27 கோடி
6 - ரூ. 0.40 கோடி
7 - ரூ. 0.38 கோடி
மொத்தம் - ரூ. 2.69 கோடி

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
